நன்றியுரை

பதின்மூன்று நாட்களில் நிறைவேற்றப்பட்ட ஒரு பணி

இவ் அருங்காட்சியகம் மற்றும் மின் அருங்காட்சியகமானது, பதின்மூன்று நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களின் அர்ப்பணிப்பு, பங்களிப்புகளுடன் நிறைவேற்றப்பட்டது என்பதை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம். பலரது கடின உழைப்பினால் ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட பெருமை மிக்க இந்த வரலாறை இன்று அனைவரிடமும் கொண்டு சேர்க்க முடிந்துள்ளது.

நாங்கள் முக்கியமாக  கீழ் குறிப்பிடப்பட்டவர்களுக்கு   நன்றிசெல்ல கடைமைப்பட்டுள்ளோம் :

  • சிறந்த தொலைநோக்கு பார்வையாளரும் தலைவருமான மறைந்த வித்ய ஜோதி பேராசிரியர் வி. கே. சமரநாயக்கவை நாங்கள் நன்றியுடன் நினைவில் கொள்கிறோம்.
  • இந்த நிகழ்வை ஆரம்பித்தது வைத்ததுடன் தொடர் ஆதரவை அளித்த துணைவேந்தர் மூத்த பேராசிரியர் பேராசிரியர் சந்திரிகா என் விஜயரத்ன அவர்கட்கும்
  • மறைந்த வித்யா ஜோதி பேராசிரியர் வி. கே. சமரநாயக்கவின் மனைவி திருமதி சமரநாயக்க அவர்களின் தொடர் ஆதரவுக்கும்,வருகைக்கும்
  • பதிவாளர்,பொருளாளர்,பீடாதிபதிகள்,நிறுவனங்களின் இயக்குநர்கள்,ஸ்ரீ பாளி பல்கலைக்கழக தலைவர் மற்றும் நிர்வாக ஊழியர்கள் அனைவரது ஆதரவுக்கும் வருகைக்கும்
  • இந்த செயற்திட்டம் முழுவதும் தலைமைத்துவத்தையும் ஆதரவையும் வழங்கிய எமது இயக்குனர் பேராசிரியர் கே. பி. ஹேவாகமகே,அவர்கட்கும் ,
  • மறைந்த வித்யா ஜோதி பேராசிரியர் வி. கே. சமரநாயக்க வின் தலைமையில் இருந்த, இன்று நீங்கள் காணும் விலைமதிப்பற்ற பொருட்களை சேகரித்து பாதுகாத்தமைக்காக, முன்னாள் பொறியாளரும் பொறியியல் பிரிவின் தலைவருமான திரு. கீர்த்தி கூனாட்டிலக்கிற்கும்
  • இந்த திட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியதுடன்,அருங்காட்சியகம்,மின் அருங்காட்சியகத்தில் நீங்கள் இப்போது காணும் ஆடியோ காட்சி பொருட்களின் சிறந்த காப்பகத்தை மிக நுணுக்கமாக உருவாக்கியமைக்காக டாக்டர் நந்தசரா அவர்கட்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
  • திருமதி கெர்டி கமகே-முன்னாள் சி.எஸ்.சி ஒருங்கிணைப்பாளர் அவர்களின் வருகைக்கும்
  • ஆலோசனைக் குழு – மூத்த பேராசிரியர் என்.டி.கோடிகாரா, டாக்டர் நலின் ரணசிங்க, டாக்டர் எஸ்.டி.நந்தசரா
  • அருங்காட்சியகத்திற்கான கட்டடக்கலை திட்டத்தை வழங்கிய திருமதி.சனா சமரசிங்க.
  • டாக்டர் சமந்தா தலைமையிலான ஊடகக் குழு –  டாக்டர் திலினா,அமிலா, அஞ்சலீ, ஆசிந்தா, கீதிகா, தரந்து, பசிந்து , இசுரு, ஹிருனி, குலனி, ஹம்சவாசினி, மற்றும் துஷானி
  • திரு. கென்னத் திலகரத்னா- மொழி மொழிபெயர்ப்பின் குழு ஒருங்கிணைப்பு மற்றும் உள்ளடக்கத் தயாரிப்பு
  • உள்ளடக்கத் தயாரிப்பு அணிகளின் தலைவர்களளாக இருந்து,அதிக எண்ணிக்கையிலான உள்ளடக்கத் தயாரிப்பு குழு உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் சவாலான பணியைச்செய்த  திரு.தரிந்து, அமாலி, மற்றும் ஹிருனி ஆகியோர்க்கும் ,  உள்ளடக்கத் தயாரிப்பு குழு உறுப்பினர்கள்  தசுன், லக்ஷிகா, இஷானி, உபுல், இசூரி, நிலக்ஷினி, சித்தாரா, கம்சா, சோபோடி, மகேஷிகா, டாக்டர் அசங்கா, துஷன், துஷானி, இசுரு, பியுமி, ரோஷன், சாண்டுனி, கவிந்தா, தினுஜா, லக்ஷனி, நிமாலி, அமாலி, கோகிலா, அஞ்சலீ, திசாரா,  பசிந்து, ரங்கனா, சவிந்திரா, மற்றும் ரவி
  • வலைத்தள வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு தனி ஒருவராக இருந்து சிறந்தபங்களிப்பு அளித்த திரு.தரிந்தா
  • கல்விப்பிரிவானது கலாநிதி (செல்வி) இனோஷா ஹெட்டியராச்சி தலைமையில் மற்றும் குழு உறுப்பினர்களான பியூமி, கவிந்தா, இசுரி, நிலக்க்ஷினி, கம்சா, ஹம்சா, திசரணி, கலாநிதி அசங்கா, இஷானி, துஷானி, கோகிலா, தினுஜா, மதுரங்கா, ரோஷன், சபோதி, மஹேஷி, சித்தாரா, சந்துனி, நிமாலி, ரங்கனா, தசுன், குலனி, சவிந்திரா, லக்க்ஷிகா, துஷான், அஞ்சலி, பசிந்து, லக்ஷானி, கயானி, சஞ்சனி ஆகியோரால் தொகுக்கப்பட்டது.
  • ஆங்கில மொழி மறுஆய்வு செய்த துஷானி பெரேராவிற்கும்
  • சிங்கள மொழி மொழிபெயர்ப்பு குழுவை தலைமை தாங்கிய டாக்டர் ராண்டில், திரு விராஜ் மற்றும் திரு. சாமிலா ஆகியோர், சப்ரகமுவ பல்கலைக்கழக பல்கலைக்கழக உறுப்பினர்களான பிகினி மற்றும் மியூரி
  • தமிழ் மொழி மொழிபெயர்ப்பு குழுவை தலைமை தாங்கிய நிலக்ஷினி,ஹம்சவாசினி மற்றும் குழு உறுப்பினர்கள் கம்சா சர்மா, திரு. பிரசன்னா
  • திரு.பிரபாஷ் குமாரசிங்க தலைமையிலான புகைப்பட மற்றும் டிஜிட்டல் புனரமைப்பு குழு- திரு. ஷவிந்திரா, திரு. கவிந்தா, திரு. மதுரங்கா, திரு.ஆஷிந்தா
  • பொறியியல் பிரிவின் துணை பதிவாளர் திருமதி ஏ.எச். லியானகே மற்றும் பொறியியல் குழு – திரு. தமிதா திலகரத்னே, திரு. சந்தருவன் ஜெயகோடி மற்றும் உதவி ஊழியர்கள், திரு. தனுஷ்கா, திரு. அகிலா, திரு. ஜனகா, திரு. மாலிதா, திரு. நலகா, திரு. அருணா, செல்வி சாகரிகா, திரு. ஓஷாதா மற்றும் திரு. திலங்கா
  • இந்த செயற் திட்டத்திற்கு இளைய கல்வி சார்  ஊழியர்களை ஊக்குவித்து  ஆதரவளித்த டாக்டர் ஜீவானி கூனாட்டிலகே
  • இந்த திட்டத்திற்கான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு ஆதரவளித்த டாக்டர் அஜந்தா
  • திரு. ஈ.எம். குணரத்ன தலைமையில் நிதிப் பிரிவில் இருந்து ஆதரவு வழங்கியமைக்கும்
  • நிர்வாக துணை பதிவாளர் திரு கே.கே.கே. தர்மதிலகவின் ஆதரவுக்கும்
  • டாக்டர் திலினா,டாக்டர் நலின் மற்றும் டாக்டர் லசந்தி ஆகியோரின் ஆதரவுடன் டாக்டர் மஞ்சு விக்ரமசிங்க தலைமையிலான விளம்பர குழு
  • திலினா தலைமையிலான நேரடி வெப்காஸ்டிங் குழு ஆஷிந்தா, அஞ்சலீ, கீதிகா, ஹிருனி, துஷானி, ஹம்சவாசினி , இசுரு, தரிந்து, டாக்டர் நந்தசரா
  • திரு. உபுல் ரத்நாயக்க தலைமையிலான முப்பரிமாண மெய்நிகர் சுற்றுப்பயணத்தை உருவாக்குதல் -டாக்டர் திலினா மற்றும் திரு. கவிந்தா
  • அருங்காட்சியகத்தின் ஐஓடி உள்கட்டமைப்பு மேம்பாடு – திரு வினுரா
  • இயக்குநர் அலுவலகத்திலிருந்து ரேணுகா, மல்ஷா மற்றும் அகிலா ஆகியோரால் வழங்கப்பட்ட ஆதரவுக்கும், திரு நிஷாந்தா மற்றும் சந்தானி ஆகியோரால் வழங்கப்பட்ட ஆதரவுக்கும்
  • லால், விமல் மற்றும் சரத் விஸ்வா மற்றும் சஞ்சீவா ஆகியோரால் வழங்கப்பட்ட அனைத்து ஆதரவுக்கும்
  • பாதுகாப்பு ஊழியர்கள் காமினி, அரிய சேனா மற்றும் ஸ்ரியானி
  • செயல் திட்டத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும்  பங்களித்த அனைத்து மூத்த கல்வி, நிர்வாக மற்றும் ஊழியர்களால் வழங்கப்பட்ட அனைத்து ஆதரவுக்கும்
  • கொழும்பு பல்கலைக்கழக நூறாவது ஆண்டு கொண்டாட்ட ஏற்பாட்டு குழுவின் ஆதரவுக்கும்
  • ஒட்டுமொத்த டிஜிட்டல் மற்றும் அருங்காட்சியக கருத்து வடிவமைப்பு,திட்ட ஒருங்கிணைப்புக்காக டாக்டர் பிரசாத் விமலரத்னவிற்கும்   நன்றி கூறுகின்றோம் .